இதுவரை யாரும் பார்த்திராத ராய் லக்ஷ்மியின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராய் லக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படத்தில் விக்ராந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அது தான் ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘கற்க கசடற’ திரைப்படம். அதன் பிறகு நடிகை ராய் லக்ஷ்மிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சைத் தொடு, ரகசிய சிநேகிதனே, தாம் தூம், முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம், வனயுத்தம், ஒன்பதுல குரு, இரும்பு குதிரை, அரண்மனை, பெங்களூர் நாட்கள், சவுகார்பேட்டை, நீயா 2’ என தமிழ் படங்கள் குவிந்தது.

நடிகை ராய் லக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘சிண்ட்ரெல்லா, கேங்ஸ்டர் 21’, கன்னடத்தில் ‘ஜான்சி IPS’, தெலுங்கில் ‘ஆனந்த பைரவி’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ராய் லக்ஷ்மியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

Share.