இதுவரை யாரும் பார்த்திராத லக்ஷ்மி மேனனின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் லக்ஷ்மி மேனன். இவர் தமிழில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அது தான் ‘சுந்தர பாண்டியன்’. ‘சுந்தர பாண்டியன்’ நடித்துக் கொண்டிருக்கும்போதே ‘கும்கி’ என்ற படத்திலும் நடித்து கொண்டிருந்தார் லக்ஷ்மி மேனன்.

‘கும்கி’யில் அல்லி என்ற ரோலில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் நடிகை லக்ஷ்மி மேனன். ‘சுந்தர பாண்டியன், கும்கி’ ஆகிய இரண்டு படங்களின் ஹிட்டிற்கு பிறகு நடிகை லக்ஷ்மி மேனனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘குட்டிப் புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், றெக்க’ என படங்கள் குவிந்தது.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்தில் ‘ரகுவிண்டே ஸ்வாந்தம் ரஸியா, அவதாரம்’ ஆகிய படங்களில் நடித்தார். பின், படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்துக் கொண்டார் லக்ஷ்மி மேனன். இப்போது மீண்டும் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு, மூன்று படங்களில் நடிக்க டிக் அடித்திருக்கிறார். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை லக்ஷ்மி மேனனின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

Share.