ஓவர் கிளாமரில் ஈஷா ரெப்பா… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஈஷா ரெப்பா. இவருக்கு தெலுங்கில் அமைந்த முதல் படமே ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ தான். இதில் ஈஷா ரெப்பாவுக்கு கெஸ்ட் ரோல் தான். அதன் பிறகு ‘அந்தகா முண்டு ஆ தர்வாதா’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் ஈஷா ரெப்பா.

‘அந்தகா முண்டு ஆ தர்வாதா’ படத்துக்கு பிறகு நடிகை ஈஷா ரெப்பாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பன்டிபோட்டு, அமி துமி, தர்ஷகுடு, ஆவ், பிராண்ட் பாபு, அரவிந்த சமீதா வீர ராகவா, சுப்ரமண்யபுரம், சவ்யசாச்சி, பிட்ட கதலு’ என தெலுங்கில் படங்கள் குவிந்தது. ஈஷா ரெப்பா தெலுங்கு மொழி படங்கள் மட்டுமில்லாமல் தமிழ் மொழியிலும் ‘ஓய்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இப்போது, ஈஷா ரெப்பா நடிப்பில் தமிழில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, தெலுங்கில் ‘மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். படு கவர்ச்சியான காஸ்டியூம் அணிந்து ஈஷா ரெப்பா போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Eesha Rebba (@yourseesha)

Share.